சாமுராய் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இணைத்தமைக்கு ஆசிரியர் பிரபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! நண்பர்கள் உங்கள் ஊரில் உங்கள் பகுதியில் சார்பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், டி டி சி பி சிஎம்டிஏ அதிகாரிகள் இந்து சமய அறநிலையத்துறை வக் ப் போர்ட் அதிகாரிகள் ஆகியோர்கள் சமானியர்களின் நில சிக்கலுக்கு காரணமாகவும் சட்டவிரோத மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களில் செயல்படுவதாகவும் தெரிய வந்தால் உண்மையான ஆதாரத்துடன் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவற்றை பத்திரிகை செய்தியாக ஆக்குவதற்கு தேவையான வேலையை செய்வேன்!மேலும் உங்கள் பகுதியில் நிலவும் பொதுவான நில சிக்கல் சம்பந்தமாக தகவல்களை கொடுத்தால் அவற்றையும் கட்டுரைகளாக எழுதி பொதுவெளிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றேன். இது விஷயமாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் - வழக்கறிஞர் கோகுல் நரேந்திரன்=நிலம் உங்கள் எதிர் காலம் அறக்கட்டளை 8610063410

No comments:
Post a Comment