சென்னை எழும்பூரில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்தரங்கில் அனைத்து இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் திரு ஹென்றி அண்ணன் அவர்கள் முன்னிலையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் திரு சிவ தாஸ் மீனா அவர்களிடம் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தினை அளித்த தருணம்

No comments:
Post a Comment