வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தாராபுரத்தில் நிலசிக்கல்களுக்கான தீர்வு அளிக்கின்ற முகாம் நடைபெறுகிறது இதனை நிலம் உங்கள் வளம் என்ற பத்திர தயாரிப்பகம் நிறுவனர் அருள் ஜோதி அவர்கள் நடத்துகின்றார். அதற்கான பேனர்கள் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி முகாமில் நானும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றேன்







No comments:
Post a Comment