ஆக்கிரமிப்புக்கான முதல்நிலை ஆதாரங்கள் (Prima Facie Case of Encroachment) - (பதிவு-4)
உதவி ஆணையரின் அறிக்கையை பெற்ற பின்னர், அதனை முழுமையாக பரிசீலித்து, ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கான முதல்நிலை ஆதாரங்களை இணை ஆணையர் கண்டறிய வேண்டும்.
இந்த செயல்முறையில்:
1. உதவி ஆணையரின் அறிக்கையை முழுமையாக ஆராய வேண்டும்.
2. சம்பந்தப்பட்ட நில ஆவணங்கள், பதிவுகள் மற்றும் உரிய ஆதாரங்களை சரிபார்க்க வேண்டும்.
3. ஆக்கிரமிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்பாகும் என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆதாரங்களை முறைப்பூர்வமாக பரிசோதிக்க வேண்டும்.
இதனைச் சரிவரச் செய்து உறுதி செய்த பின்னரே, தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-தொடரும்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410
#hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department
#hindureligiousandcharitableendowments #Prima #Facie #Case #Encroachment

No comments:
Post a Comment