Wednesday, 6 August 2025
Sunday, 3 August 2025
சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளித்த தருணம்!! - FAIRA-வின் முப்பெரும் விழா, கோவை - 27.07.2025
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை மேடையில் இருக்கின்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளித்த தருணம்!!
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் | தொழில்முனைவர்
9841665836 / 9962265834
#nilamungalethirgalam #books #tamilbooks #presented #special_guests #on_stage
விருது கேடயம் கொடுத்த தருணம்!! -FAIRA-வின் முப்பெரும் விழா, கோவை - 27.07.2025
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் பாண்டிச்சேரி மாநில சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று தலைவர் அண்ணன் என்று அவர்களின் கையால் விருது கேடயம் கொடுத்த தருணம்!!
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் | தொழில்முனைவர்
9841665836 / 9962265834
#specialmoment #forme #for_me #award #sheild #All_india #realestate #Federation #conference #Coimbatore
மேனாள் நீதியரசரும் தமிழ் சட்டச் சொற்களஞ்சிய ஆணையத்தின் உறுப்பினருமான ஜீயாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் ஐந்து பாகங்களை பரிசளித்த தருணம்!!
மேனாள் நீதியரசரும் தமிழ் சட்டச் சொற்களஞ்சிய ஆணையத்தின் உறுப்பினருமான ஜீயாயூதீன் அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் என்று அண்ணன் அவர்களின் முன்னிலையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் ஐந்து பாகங்களை பரிசளித்த தருணம்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented #Justice #menal #Legal_terminology_commission #Jiyayudeen
ஹென்றி அண்ணன் எனக்கான அதிக மேடை வாய்ப்புகளை வழங்கி கொண்டு இருக்கின்றார் அவருக்கான நன்றிகள்!!❤️
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களுடன் பயணிப்பது உண்மையிலேயே பெயர் பெற்ற ஒன்று. எனக்கான அதிக மேடை வாய்ப்புகளை வழங்கி கொண்டு இருக்கின்றார் அவருக்கான நன்றிகள்!!❤️
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#thankyou #opportunities #morepplatform #All_india #realestate #Federation #conference #Coimbatore
முப்பெரும் விழாவில் முக்கியஸ்தர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்கள்!!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் முக்கியஸ்தர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 முதல் 5 வரை!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#All_india #realestate #Federation #conference #Coimbatore #books #tamilbooks #fiveparts #nilamungalethirgalam
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்ற பொழுது பேசிய தருணம்!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்ற பொழுது பேசிய தருணம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#specialmoment #forme #for_me #All_india #realestate #Federation #conference #Coimbatore
ஒரே நாளில் வாடிக்கையாளருக்கான நில அளவை பணி முடிக்கப்பட்டது!
கடலூர் மாவட்டத்தில், கடலூரில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரத்திலும் ஒரே நாளில் வாடிக்கையாளருக்கான நில அளவை பணி முடிக்கப்பட்டது!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#Cuddalore #Villupuram #district #Kandachipuram #village #area #landsurvey #survey
Subscribe to:
Posts (Atom)
பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...
-
யூ டி ஆர் மேல்முறையீட்டு வழக்குகளும் ரெவென்யூ செட்டில்மெண்ட் மேல்முறையீட்டு விளக்கங்கள் பற்றி விரிவான ஆழமான விளக்கங்களுடன் வகுப்பு இனிதாக...
-
பதிவுத்துறை தலைவருக்கு வழிகாட்டி மதிப்பு முரண்பாடாக இருக்கிறது என்பதற்காக மனு செய்திருந்தேன் மாநில நில நிர்வாக ஆணையருக்கு நிலத்தின் வக...
-
பட்டா வாங்குவதற்காக ஒரு குடியிருப்பு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 98...










