Thursday, 26 December 2024

திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் !!

 

திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் 


தமிழ்நாடு முழுக்க அங்கே அங்க சில இடங்களில் நிலவரி திட்டம் நடக்காமல் சர்க்கார் நஞ்சை சர்க்கார் புஞ்சை என்று வகைப்படுத்தப்பட்டு சில கிராமங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் சென்னையில் உள்ள திருவெற்றியூர். அந்த நிலவரி திட்ட பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் முடியப்போகிறது. அதனால் இங்கு சொத்து வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்து உங்கள் பெயர் பரப்பு ஆகியவை சரியாக கணக்கில் ஏற்றி இருக்கிறீர்களா என்று சரிபார்த்து கொண்டு நில சிக்கல் வருமுன் காத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#thiruvettiyur #City #landtaxprojectofficer #villages #tamilnadu #notimplemented #classified #Sarkarnanjai #Sarkarpunjai #Chennai

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...