வரன்முறை படுத்துதல் அங்கீகார வரைபடத்திற்கு நில அளவை செய்தல்!!!
ஒரு வெளிநாடு வாழ் நண்பருக்கு வேலூருக்கு அருகில் மனை வரன்முறை படுத்துதல் அங்கீகார கட்டண சேவை செய்ய வேலை எடுத்து இருந்தேன். அவரின் மனைபிரிவு ஒரு சப்டிவிசன் லேஅவுட் !பக்கத்தில் வேறு கிராம எல்லை!முறையான வரைபடம் இல்லை! நமது என்ஜினீயரும் சர்வே மயக்கத்தில் வரைபடம் தயாரிக்காமல் நின்று கொண்டு இருக்க!வாடிக்கையாளரும் தனது பொறுமை இழந்து எங்களை ஆவலாதி செய்ய நமது குழுவினருடன் ஊட்டி செல்லும் முன் இந்த சைட்டிற்கும் சென்று கள ஆய்வு நில அளவை செய்து பொருத்தமான வரைபடம் தயாரிக்க குறிப்புகளை எடுத்துகொண்டோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665837/9789681033
#paranjothipandian #land #survey #problem #issue #record #drawing #author #writer #consulting #trainer
No comments:
Post a Comment