சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J
நில சிக்கல் தொடர்பாக பழைய ஆவணங்களை தேடுதல் என்பது ஒரு கலை! ஓரு உயில் நிரூபித்தலை அனைவரும் நீதிமன்றத்தில் தேடுவார்கள்! சென்னை சொத்தை பொறுத்தவரை உயில் புரொபேட்செய்யபட்ட ஆவணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவோடு பட்டா பெயர் மாற்றம் அறிவிப்பார் அந்த அறிவிப்பை புரோபேசன் என்று தொகுத்து வைப்பார்கள். அதனை இந்த 2J யில் தேடி பிடித்து விட்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
#paranjothipandian #field #worker #land #property #2j #issue #problem
No comments:
Post a Comment