பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை அலுவலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம். 1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து கொண்டோம். என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்கள் உடன் இருந்தார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர
9841665836
#rti ##2j #paranjothipandian #author #trainer #writer #consulting #problem #issue
No comments:
Post a Comment