Thursday, 17 November 2022

ட்ரோன் சர்வே மூலம் பாண்டிசேரி காரைகால் பகுதியில் சர்வே!!

இன்று(09.03.2022)

ட்ரோன் சர்வே மூலம் பாண்டிசேரி காரைகால் பகுதியில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சர்வே எண்ணில் உள்ள குடியிருப்புகளை அளந்து அதன் தென்வடல் கிழமேல் நீளங்களையும் அளந்து துல்லியமாக மேப்பை கொடுத்து விடுகிறது. இப்பொழுது இருக்கும் நத்தம் சர்வே புலப்படத்தில் காலி நத்தம் கிணறு வீடு எல்லாம் விளக்கிகள் வைத்து காட்டுவோம் இனி அதெல்லாம் காட்ட தேவையில்லை அதனை எல்லாம் நேரடி படமாகவே பார்த்து விடலாம்!இந்த சர்வேவில் கடல் மட்ட உயரம் ஆறு ஏரி போன்ற நீர்நிலைகளின் நீர்மட்ட உயரம் காடுகளின் அடர்த்தி ஆகியவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்! வழிகாட்டி மதிப்பு Valuation நில தாவா நீதிமன்ற வழக்குகளுக்கு மிகவும் உதவும்! இந்த சர்வே முழுதும் நான் நேரடியாக பார்த்து கற்று கொண்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834
#field #survey #villagemap #map #paranjothipandian #author #trainer #writre #consulting

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...