Tuesday, 6 May 2025

நண்பர் ஹரி மணிகண்டன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐

 





 திண்டுக்கல் நாகல் நகரில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை  பிராண்டில் நண்பர் ஹரி மணிகண்டன் அவர்கள் தங்களுடைய நிலச்சிக்கலுக்கான ஆலோசனை மையத்தை திறந்து இருக்கிறார்  அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். சிறந்த தொழில் முனைவராக உருவாவதற்கு நானும் பக்க பலமாக இருப்பேன்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#congratulations #heartfelt #heartfeltwishes #opening #consultationcenter #Dindigul #nagalnagar

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...