Friday, 19 April 2024

ஈகிள் புக் சென்டரில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம்

திருநெல்வேலி நகரின் பிரதான புத்தக விற்பனையகமான ஈகிள் புக் ஸ்டோரில் (Eagle Book Store) நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்கிறது. இதன் உரிமையாளர் அவர்கள் தன்னார்வமாக தொடர்பு கொண்டு புத்தகத்தை கேட்டு தங்கள் கடையில் விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றியினை நேரடியாக சென்று தெரியபடுத்தினேன். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-4 மானியக்கோரிக்கை புத்தகத்தின் பிரிமியம் பதிப்பை அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#eaglebookstore #eaglebook #books #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...