#Madurai #Sellur #Member_of_Parliament #parliament #Communist #blessed_moment #lower_middle_class #struggle #live_simply #manimegalai #happy #feelhappy #long_conversation #மதுரை #செல்லூர் #மாமன்ற_உறுப்பினர் #கம்யூனிஸ்டு #தோழர்
Wednesday, 18 October 2023
மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம்.
மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம். ஆங்காங்கே அடிதட்டு நடுத்தர மக்களுக்கு போராடி எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர்களை சந்திக்கும் பொழுது மனது நெகிழ்ந்து விடுகிறது.அவரின் பெயர் எனக்கு தனிபட்ட பிணைப்பை கொடுக்கிறது.என்னை பெற்றெடுத்தவள் பெயர் மணிமேலை.அதுமட்டும் இல்லாமல் என் அகஒளி ஏற்றிய சாக்யமுனி புத்தரின் பெரும்பிக்குணி பெயரும் மணிமேகலை அதனால் அகமகிழ்ந்து நீண்டநேரம் உரையாடினேன்.
Subscribe to:
Post Comments (Atom)
பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...
-
யூ டி ஆர் மேல்முறையீட்டு வழக்குகளும் ரெவென்யூ செட்டில்மெண்ட் மேல்முறையீட்டு விளக்கங்கள் பற்றி விரிவான ஆழமான விளக்கங்களுடன் வகுப்பு இனிதாக...
-
பதிவுத்துறை தலைவருக்கு வழிகாட்டி மதிப்பு முரண்பாடாக இருக்கிறது என்பதற்காக மனு செய்திருந்தேன் மாநில நில நிர்வாக ஆணையருக்கு நிலத்தின் வக...
-
பட்டா வாங்குவதற்காக ஒரு குடியிருப்பு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 98...

No comments:
Post a Comment