Thursday, 20 May 2021

ரியல்எஸ்டேட் முகவர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு

ரியல்எஸ்டேட் முகவர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு


திரு.இராமகிருஷ்ணன் -திருநெல்வேலி அவர்கள் முழுநேர ரியல்எஸ்டேட் தொழில் முனைவர். நிலம் சம்மந்தமாக ஆழமான தேடுதல் உள்ளவர். ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாங்கியவர். இப்பொழுது நிருநெல்வேலிக்கு நான் வந்தவுடன் என்னை சந்தித்து நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்1 மற்றும் பாகம் 2ஐ பெற்றுகொண்டார். அன்னாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனதார நன்றி!!!
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...