Friday, 29 January 2021

சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!

  சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!



ரோஜா நகர் குடியிருப்பு அங்கு வாழும் குடியிருப்புவாசிகளுக்கு சட்ட சிக்கலால் ரோஜாவில் இருக்கும் முள்ளாய் குத்த ஆரம்பித்து இருக்கின்றது. அது சம்மந்தமாக ஒரு நீண்ட விவாதம் நான் தங்கி இருந்த மதுரை விடுதியில் நடந்தது. கொங்கு மனிதர்களின் மொழி ,குரல் கலந்துரையாடலுக்கு சுவையூட்டியது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

#kongu_tamil #paranjothi_pandian #consulting #soolur #rajoanagar #law_problem #madurai #author #writer #trainer

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...