Saturday, 10 January 2026

VIT வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!

 


 இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த FAIRA ரியல் எஸ்டேட் மாநாட்டில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் ஐந்து புத்தகங்களையும் அய்யா VIT வேந்தர் விஸ்வநாதன் அவர்களுக்கு என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
098416 65836


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...