Monday, 21 July 2025

RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கப்பட்ட தருணம்!!

 


 RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில்  கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் ஆவண எழுத்தர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது அந்த வகுப்பின் மூலம் வந்த இலாப தொகை ரூபாய் 50,000 RTI மாநாட்டிருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தருணம்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் , தொழில்முனைவர்
9841665836
#madurai #rti #confrence #rtiactivists #program #fundraise


No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...