Sunday, 27 July 2025

மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!

 


 மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி   ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 டு 5 வரை இருக்கின்ற புத்தகங்களை வழங்கிய தருணம். நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 3 ரியல் எஸ்டேட் அகராதி தமிழ் சட்ட ஆட்சி மொழி க்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தேன். உடன் ஆர்டி ஐ கமிஷ்னர் பிரியகுமார் அவர்களும் ரியல் எஸ்டேட் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களும் இருந்த தருணம்!!

இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் | தொழில்முனைவர்
9841665836 / 9962265834

#district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...