Tuesday, 8 July 2025

2j - தென்காசி

 


 தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2J  இனாம் நில சிக்கல் சம்பந்தமாக ஆவணத்தை ஆய்வு செய்கின்ற களப்பணி முடிந்தது. உடன் ஆர் டி ஐ யை ஆர்வலர் தலைவன் கோட்டை  கந்தசாமி அண்ணன் இருக்கிறார்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில் முனைவர்
9841665836
#tenkasi #tenkasidistrict #rti #2j #fieldwork


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...