Friday, 19 April 2024

பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில்

பெரிய ஊர்களின் பெயர்கள் சிறிய கிராமத்திற்கு இருப்பதை தமிழகம் முழுக்க சுற்றி வரும்பொழுது பார்த்து இருக்கிறேன். கரூர் என்ற கிராமம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகில் பார்த்து இருக்கிறேன். மேட்டுப்பாளையம், பண்ருட்டி ஆகிய நகரங்களின் பெயரை வாலாஜாபாத் - ஒரகடம் அருகில் கிராமங்களாக பார்த்து இருக்கிறேன். காஞ்சி நகரபெயர் பெருந்துறையில் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய பார்த்து இருக்கிறேன். இன்று பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில் பார்த்தேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#villages #villagename #town #townname #traveling #Karur #Kanchipuram #Enathur #Mettupalayam #Panruti #Walajahabad #Oragadam #Kanchi #city #Perundurai #state #Pondicherry #Tirunelveli #Vijayanarayanam

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...