Wednesday, 11 March 2020

நிலையின் திரியாத முகவரகள்!!



நிலையின் திரியாத முகவரகள்!!
குணாளன் -மாத தவணைதிட்ட முகவர் கடந்த இரண்டாண்டு பத்திரபதிவு தடையால் அதிகம் குழம்பி போனவர்.நிறைய தானா தற்கொலை எனபது போல வாடிக்கையாளரை குழப்பியும் விட்டார்.
நீண்ட உரையாடலுக்கு பின் பிரச்சினைகள் எல்லாம் மண்டைக்குள் தான் இருக்கிறது.மண்டைக்கு வெளியே பிரச்சினை இருந்தால் தீரத்துவிடலாம்.அதனால் மண்டைக்கு வெளியே வைக்க சொல்லி இருக்கிறேன்
இப்போதான் கண்ணுல ஒளி தெரியுது குணாளனுக்கு
எப்பொழுது Environment இல் எதிர்ப்புகளும் குழப்பங்களும் சிக்கல்களும் பெரிய வந்தாலும் பதறுவதில்லை!!
நம்ம முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு மூத்த முப்பாட்டன் திருவள்ளுவர் சொல்லுவார்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மான பெரிது
எந்த பிரச்சினை வந்தாலும் தான் எடுத்த நிலையில் பிறழாமல் தன் குறிகோள் நோக்கி
முன்னேறி நடந்து செல்வது உயரியத
மாத தவணை திட்ட
முகவர்களே!!
எப்பொழுதும்
நிலையில் திரியாமல்
இருங்கள்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...