ஐந்து வருஷத்தற்கு முன்னே போல எல்லாம் இது இத்தனை கிமீட்டர அது அத்தன கிமீட்டர் என்று சொல்ல முடியவில்லை Google map லே பார்த்துவிடுறாங்க!! இந்த புராஜக்ட் வரபோகுது அந்த புராஜக்ட் வரபோகுதுன்னும் 5வருசத்துக்கு முன் சொன்னோம்.இதையும் google தேடலில் பார்க்கின்றனர்
கொண்டு போய் சைட் டில் விட்டால் அவர்களே எல்லாம் பார்த்துகொள்கின்றனர். நம்ம வயித்து பசிக்காக கூட எதை சொல்லியும் விற்க முடியாது
அதிக சேவை
அதிக அர்பணிப்பு
மட்டுமே விற்பனை
கொடுக்கும்
ஏஜெண்ட் மக்களே!
அதிக சேவை
அதிக அர்பணிப்பு
மட்டுமே விற்பனை
கொடுக்கும்
ஏஜெண்ட் மக்களே!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

No comments:
Post a Comment