Wednesday, 25 July 2018

கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்…என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்!!!

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிற சொத்துக்களையும் வாங்கி போட்ட சொத்துக்களையும்
சின்ன சின்ன அலட்சியங்களால் கவனிக்காமல் விடும்போது தீராத தலைவலியும் முதலுக்கே மோசமாகவும் போகின்ற நிலைமையில் பலர் இருக்கின்றனர்.
பல ரியல்எஸ்டேட் முதலீடுகளில் தவறுகள் வாங்குபவர் இடமே இருக்கிறது.கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்
என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.வாய்ப்பு கிடைப்வர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...