Friday, 18 April 2025

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-5 புத்தக வெளியீட்டு விழா

 


 முரண்பாடற்ற சந்தை மதிப்பு வழிகாட்டிய சாமானியன் லட்சியம் என்ற நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5 புத்தகத்தை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி பத்து ரூபாய் இயக்கப் பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜ், மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை RTI ஹக்கீம் அவர்கள் Commen Man முருகேசன் அவர்கள் பெரியாரிய சிந்தனையாளர் குணசேகரன் அவர்கள் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் அறக்கட்டளை செயலாளர் கோகுல் நரேந்திரன் அவர்கள் அனைவரும் புத்தகத்தை வெளியிட்ட தருணம்


இப்படிக்கு

சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில் முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#special #moment #book #launch #ceremony #nilamungalethirgalam #partfive

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...