Sunday, 2 March 2025

சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!!

 


 

அரசின் சமய நிறுவனங்கள்  தனது சொத்துக்களை வேலியிட்டு காணி கல் நட்டு அவர்கள் நிறுவனத்தின் பெயரை குறித்து பாதுகாக்கின்றன. சட்ட அதிகாரம் இருக்கிறது ஆனால் அவர்களே முன் தடுப்பு நடவடிக்கையாக கல்வேலி போட்டுவிட்டனர். ஆனால் சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#governmentreligious #institutions #fence #properties #plantstone #protect #legalauthority #reluctant #inspect #titledeed



No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...