முரண்பாடு இல்லாத வழிகாட்டி மதிப்பு சாமானியர்களின் லட்சியம் என்ற எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5 புத்தகத்தின் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட திட்டமிட்டு இன்று அரங்கை முன்பதிவு செய்து
இருக்கிறார் வழக்கறிஞர் சுலோச்சனா மதன் அவர்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#nilamungalethirgalam #partfive #book #tamilbook #booklaunch #cermoney #booklaunchcermony #annacentuarlibraryauditorium #Chennai

No comments:
Post a Comment