Monday, 23 October 2023

தரங்கம்பாடி பொறையார் சர்புதின் அவர்களுக்கு நன்றி....!

தரங்கம்பாடி பொறையார் சர்புதின் அவர்களுக்கு நன்றி....!


22-10-2023 தரங்கம்பாடி இந்திய- டேனீஸ் கலாச்சார மையத்தில் இருந்து பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1-ன் புத்தகம் பார்வையாளர்களுக்கான புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருக்கிறது. நானும் எனது நண்பர்  ஆவண எழுத்தர் ரவி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

paranjothipandian.in

#Thanks #Tharangambadi #porayar #Indian_Dannies #Cultural_Center #Book_shelf #nilamungalethirgalam #tamilbook #hardcopy  

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...