Monday, 26 December 2022

ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

  ✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨

தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது.


                           

                           

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாள்-தொழில் முனைவர் ☎️9962265834☎️

Wednesday, 21 December 2022

விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர்

விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர். அதன்பிறகு இரண்டு மணிநேரம் பித்தளை பாத்திரத்தில் படியும் அழுக்கை புளி போட்டு விளக்குவது போல் அவர்கள் மூளையை சட்டத்தைபோட்டு விளக்கி கழுவி இருக்கிறேன். 

                                   

இப்படிக்கு 

சா.மு.பரஞ்சோதி பாண்டியன் 

எழுத்தாளர், தொழில்முனைவர் 

9841665836


தூத்துகுடி -குளத்தூர் அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு

தூத்துகுடி -குளத்தூர் அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு

                                   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.

திருமங்கலத்தில் அய்யா அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துவிட்டசொத்துக்களை மீட்க தொடர் ஆவணபணிகளை செய்து வைத்து இருக்கிறார். ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.

                                         

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!

நானும் பிசினஸ் பார்ட்னரும் தேனியில் களபணிக்காக பயணிக்கும் பொழுது வழியில் வைகை அணை திறந்துவிடபட்டு அதன் அழகான நீரோட்டம் ஓடிகொண்டு இருந்தது. அதனை காரில் இருந்து இறங்கி மனதார ரசித்தோம். இந்த நீர்வளத்தை எப்படி விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் TataCoffee நிறுவனம் இயங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!

 


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,

எழுத்தாளர், தொழில்முனைவர்,

9841665836

 

புதிய குடியிருப்பு சங்கம் உதயம்!

கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். 

                                     

இப்படிக்கு 

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.

வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் தொலைகாட்சி விவாதங்களில் அதிகம் தெரிந்த முகம் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.



இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836

அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில்

இன்று அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில்


இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
9841665836

                  

                  

                                              

Sunday, 18 December 2022

தற்பொழுது புதிய உதயம் !

குடியிருப்பு சங்கத்தில் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் பயிற்சி கொடுத்தலும் அவசியமாகிறது. அப்படி பல்வேறு குடியிருப்பு சங்ககளுடன் தொடர்ந்து களபணிஆற்றி கொண்டுள்ளேன். தற்பொழுது புதிய உதயம்

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #newland  #குடியிருப்புசங்கம் #fieldwork

Monday, 12 December 2022

சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.

சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை  அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836

 

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #fieldwork #soolagiri  #uthanapalli

ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும்

 ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும் என்பது அய்யா செந்தமிழ் கிழார் பொன்மொழி அது போல நில மதிப்பைவிட அதிகம் செலவு செய்துவிட்டார்கள்! டிசி நில சிக்கலில் தம்பிக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு எதிராக வந்துவிட்டது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது தீர்ப்பு தான் கிடைக்கும் அதற்கேற்றார்போல் இந்த நிலசிக்கல் விளையாட்டை விளையாட வேண்டும் என்று புரிய வைக்கவே வெகுநேரம் ஆகிறது! கடைசியாய் கிளம்பும் போது பேர்என்ன என்று கேட்டேன். "மனுநீதி"என்று சொன்னார். பேரை கேட்டாலே எனக்கு மண்டை காயுது!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #fieldwork #senthamil kizhar #moto #land value #  #justice #dc land #manu neethi

என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்

என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்.ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி பெருமாளை பேயாக்கி வைத்து இருக்கிறீர்கள்.அரசு எந்திரத்தில் ஒரு வேலை என்றால் அதனை தொடர்ந்து காய் நகர்த்த வேண்டும்.அடுப்பில் சோறை பொங்கினால் தொடர்ந்து நெருப்பு கொடுக்க வேண்டும்.5நிமிடம் நெருப்பு கொடுத்துவிட்டு 2மணி நேரம் அணைச்சிவிட்டு வேறு வேலை பார்த்துவிட்டு மீண்டும் வந்து 5நிமிடம் நெருப்பு கொடுத்தா மீண்டும் அணைச்சிவிட்டு இப்படியேதொடர்ந்தா சோறே வேகாது. அதுபோலதான் நிலசிக்கலும் நில சிக்கலுக்கு தொடர்ந்து சீரான இடைவெளியில் காய் நகர்த்தல் இருக்க வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836

#paranjothi_pandian #author #writer #trainer #consulting #people #fieldwork

Saturday, 10 December 2022

திரு.விஜயகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!

 திரு.விஜயகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!நடுத்தர மக்களின் நாடியை புரிந்து இருக்கிறார்.




இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர், ரியல் எஸ்டேட் பயிற்சியாளர்
9442085648
#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #temble #land # #market value #rent #charity #department

Thursday, 17 November 2022

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம்

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் Land reform ஆவணங்கள் ஆய்வு செய்யபட்டது.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம்

நகர்புற உச்ச வரம்பு அலுவலகம் மாதவரம் மண்டலம் நகர்புற உச்ச வரம்பு சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் 2j யில் சில கோப்புக்களை ஆய்வு செய்து குறிப்பு எடுத்திருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836

#paranjothipandian #author #trainer #wreiter #consulting #town #village #2j #research #notes 

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது

விஞ்ஞானி சதீஷ் நாராயணன் அவர்களை மரியாதை செய்த பொழுது
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836

#salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue 

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள்

சொத்து சிக்கல் யாரால் வருகிறது என்று பயிற்சியின் போது எடுத்த சில படங்கள்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்

9841665836 

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான்

ஆர்டிஐ ஹக்கீம், சேலம் காமராஜ், கன்ஸூயுமர் ரைட்ஸ் பூபதி, வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜி மற்றும் நான்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836

#salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue 

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836 #salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue

சேலத்தில் பயிற்சி முடித்ததும் சொத்து சிக்கலுக்கான வழிகாட்டுதல்களை கொடுத்தேன்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836

#salem #training #asset #paranjothipandian #author #trainer #writer #problem #issue 

தொழில் நண்பன் என்ற மாத இதழில்

தொழில் நண்பன் என்ற மாத இதழில் நில முதலீட்டில் நீடித்த வளர்ச்சி நிச்சயம் நிலவும் என்ற தலைப்பில் எனது நேர்காணல்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்

9841665836 

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!!

ஆர்.டிஐ பிரிவு 2J யில் ஆவணம் தேடுதலில் ஒரு கலவர வரலாற்றை வாசித்தேன்!!!
2J யில் நாம் தேடி போகும் ஆவணங்கள் ஒன்றாக இருக்கும் ஆனால் கண்ணுக்கு படும் ஆவணம் வேறொன்றாக இருக்கும். நான் எஸ்டேட் ஒழிப்பு ஆவணங்களை ஆராய்ச்சி செய்தேன். ஆனால் Law and Order சீக்கினாங்குப்பம் கலவரம் என்ற தலைப்பில் பழைய ஆவணத்தை பார்த்தேன். நிதானாமாக எடுத்து பக்கத்திற்கு பக்கம் வாசித்தேன் பழைய Black and White சினிமா பார்த்தது போல விறுவிறுப்பாக இருந்தது. இசிஆரில் நெய்தல் சொர்க்கம் இடைகழிநாட்டில் இருக்கிறது. இந்த சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி என்ற கம்பெனி சொகுசு மனைகளை விற்பனை செய்தது. நானும் கடைமடை புரோக்கராக அந்த புராஜக்டிற்கு ஸ்கூட்டரில் சுற்றி இருக்கிறேன். அந்த கிராமத்தில் 1970 களில் பெரிய கலவரம் 7 பறையர்களை காணவே இல்லை! கம்பத்தார்கள் (ரெட்டியார்கள்) மீது குற்றசாட்டு!மிராசு எதிர்ப்பு போராட்டம். அய்யா இளைய பெருமாள் மதுராந்தகம் உக்கம் சந்த் என்று பலர் அமைதி பேச்சு என்று போய் கொண்டே இருந்தது. முழுமையாய் படித்து முடித்தேன். இப்பொழுது இருக்கும் ஸ்வர்ணபூமி சைக்கோபூமியாக இருந்து இருக்கிறது.
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #2j #maduranthakam A 

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட்

சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ( FEDERATION OF ALL INDIA REALESTATE ASSOCIATION ) அகில இந்திய தலைவர் டாக்டர் திரு A. ஹென்றி அவர்களை அன்பின் நிமித்தமாக " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தக ஆசிரியர் சா. மு. பரஞ்சோதிபாண்டியன் அவர்கள் சந்தித்த பொழுது . உடன் திரு. பாலகிருஷ்ணன், திரு.கிருஷ்ணகிரி முத்து மற்றும் திரு. ரவீந்திரன் அவர்கள்.

இப்படிக்கு

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர் தொழில்முனைவர்

9841665836 

தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022

தென்றல் தவழும் தென்காசி பொதிகை திருவிழா 2022
புத்தக திருவிழா 05.08.2022 to 14.08.2022
பராசக்தி மகளிர் கல்லூரி வளாகம் குற்றாலம்
நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் தென்காசி புத்தக திருவிழாவில் விறபனைக்கு உள்ளது
மேலும் விவரங்களுக்கு
9841665836
இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836

#paranjothipandian #author #trainer #writer #consutling #book #stall #tenaksi #parasaskthi_college 

ஆரணியில் களபணி

ஆரணியில் களபணி

நத்தம் நிலசிக்கல் சம்மந்தமாக நேரடி ஆய்வு செய்ய ஆரணி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று இருந்தேன்!வெள்ளந்தி மனிதர்களின் அன்பு உபசாரம்!ஆரணி ஜாகிரை இன்றும் மன்னர் ஆண்ட பகுதி என்றுதான் சொல்கிறார்கள்!ஆரணி கிராமங்களையும் அங்குள்ள நெசவையும் எழுதுவற்கு நிறைய வரலாறு இருக்கிறது!பக்கத்தில் இருக்கும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் மிக தொன்மங்களையும் சுமந்து நிற்கிறது.இவையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துகொண்டேன்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர் 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J

 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J

நில சிக்கல் தொடர்பாக பழைய ஆவணங்களை தேடுதல் என்பது ஒரு கலை! ஓரு உயில் நிரூபித்தலை அனைவரும் நீதிமன்றத்தில் தேடுவார்கள்! சென்னை சொத்தை பொறுத்தவரை உயில் புரொபேட்செய்யபட்ட ஆவணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவோடு பட்டா பெயர் மாற்றம் அறிவிப்பார் அந்த அறிவிப்பை புரோபேசன் என்று தொகுத்து வைப்பார்கள். அதனை இந்த 2J யில் தேடி பிடித்து விட்டேன்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
#paranjothipandian #field #worker #land #property #2j #issue #problem

தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம்

 தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10.07.2022 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. அதில் பங்கேற்று தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #book

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்! பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #problem #issue #field #realestate #agent #entrepreneur 

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...