Monday, 12 December 2022

என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்

என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்.ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி பெருமாளை பேயாக்கி வைத்து இருக்கிறீர்கள்.அரசு எந்திரத்தில் ஒரு வேலை என்றால் அதனை தொடர்ந்து காய் நகர்த்த வேண்டும்.அடுப்பில் சோறை பொங்கினால் தொடர்ந்து நெருப்பு கொடுக்க வேண்டும்.5நிமிடம் நெருப்பு கொடுத்துவிட்டு 2மணி நேரம் அணைச்சிவிட்டு வேறு வேலை பார்த்துவிட்டு மீண்டும் வந்து 5நிமிடம் நெருப்பு கொடுத்தா மீண்டும் அணைச்சிவிட்டு இப்படியேதொடர்ந்தா சோறே வேகாது. அதுபோலதான் நிலசிக்கலும் நில சிக்கலுக்கு தொடர்ந்து சீரான இடைவெளியில் காய் நகர்த்தல் இருக்க வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836

#paranjothi_pandian #author #writer #trainer #consulting #people #fieldwork

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...