Thursday, 18 March 2021

சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கி ஆதரவு அளித்த அன்பர்களுக்கு நன்றிகள் பல!!

  சென்னை புத்தக கண்காட்சியில்

புத்தகம் வாங்கி ஆதரவு அளித்த
அன்பர்களுக்கு நன்றிகள் பல!!


நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 பாகம் 2 இரண்டு புத்தகமும் கண்காட்சியில் சிறப்மாக விற்று இருக்கிறது.
அனைவரும் நான் சொல்லிருந்த அரங்கை தேடி போய் வாங்கி இருக்கிறார்கள்
புத்தக விற்பனையாளர்கள் நான் புத்தகத்தை விற்று தருமாறு கேட்ட பொழுது கூட நமது நிலம் உங்கள எதிர்காலம் புத்தகத்தை பற்றி பெரிய அபிப்ராயம் கொள்ள வில்லை
ஆனால் விற்பனையை பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினார்கள்!! அனைத்து பெருமைகளும் புத்தகங்கள் வாங்கிய வாசக நண்பர்களையே சேரும்!!
அன்பும் நன்றியும்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
 

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...