Wednesday, 31 March 2021

தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்

தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்!!!


தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி நான் பல்வேறு நில சச்சரவுகளை நில சிக்கல்களுக்கு நான் தீர்வு காண்பேன். இதனால் எனது வாடிக்கையாளரிடம் பெறும் நற்பெயரை பெற்று இருக்கிறேன். மதுரை ஹக்கீம் அண்ணன் ஆர்டிஐ விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் தமிழகம் முழுதும் பல பயிற்சிகளை நடத்தி வருகிறார். கடந்த மாதத்தில் சேலத்தில் இருவரும் மேடையை பகிர்ந்து கொண்டோம் இந்த சமூகம் பயன்படுத்தி கொள்ள வேண்டிய மனிதர் ஹக்கீம் அண்ணன். அண்ணன் social services என்ற நிலையில் இருந்து social entrepreneur என்ற நிலைக்கு வர வேண்டும். அதற்கான மனதடைகள் இருந்தார் அதிலிருந்து வெளி வர வேண்டும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #field #issue #consulting #author #writer #social_services #social_entrepreneur #right_information_act #RTI

சேலத்தில் நமக்கு ஒரு புது தம்பி!

  சேலத்தில் நமக்கு ஒரு புது தம்பி!



அன்பும் வாழ்த்துக்களும்!!
#paranjothipandian #land #problem #issue #nilam_ungal_ethirkalam #author #writer #trainer #consutling #client

Wednesday, 24 March 2021

புழல் வடகரை -முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள்!

  புழல் வடகரை -முகுந்தன் அவர்களுக்கு

நன்றிகள்!



அண்ணன் முகுந்தன்!அன்பான நடத்தை கொண்டவர் எங்கள் குழுவின் மீது அபார நம்பிக்கை கொண்டவர்

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1மற்றும் பாகம் 2 இன் புத்தகத்தை பெறுவதற்காக நேரடியாக மதுராந்தகம் அலுவலகம் வந்து விட்டார்.

நன்றிகள் முகுந்தன் அண்ணனுக்கு

இப்படிக்கு,

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834
#book #paranjothipandian #nilam_ungal_ethirkalam #land #problem #issue #field #author #writer #trainer #consultancy

Monday, 22 March 2021

விஜயா பதிப்பக கிளைகளில் நமது நிலம் உங்கள் எதிர்காலம்

அன்பான வாடிக்கையாளர்களே இனி விஜயா பதிப்பகம் ராஜ வீதி கோவை மட்டும் இல்லாமல் இனி அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834
#book #nilam_ungal_ethirkalam #vijayapathippakam #paranjothipandian #author #writer

Saturday, 20 March 2021

கோவையில் ஒரு சின்ன சத்யராஜ்!!!

  கோவையில் ஒரு சின்ன சத்யராஜ்



 
கோவை களப்பணியின் பொழுது தொண்டாமுத்தூரல் இருந்து நண்பர் சந்திக்க வந்தார்.சத்தி ரோடு புரோஜோன் மாலில் சந்தித்தோம்.
பேச்சு தோரணை சிரிப்பு எல்லாம்
அமைதிபடை சத்யராஜ் அவர்களை நினைவுபடுத்தியது
உண்மையில் சத்யராஜ் அவர்கள் சொத்துக்கு ஏதாவது ஒரு வேலை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்
சத்யராஜ் மாதிரி நண்பர்கள் வருகிறார்கள்
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836/9962265834
#paranjothipandian #author #trainer #writer #consulting #nilam_ungal_ethirkalam #land #issue #problem #sathyaraj #actor #projanmahal #sathyroad #kovai
 

Friday, 19 March 2021

வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

  வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன்

அவர்களுடன் இனிய சந்திப்பு!!!


நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை
வாசித்து விட்டு ஒரு பெரிய பாரட்டை அனுப்பி இருந்தார் வழக்கறிஞர் முருகேசன் அவர்கள்
அவரை அன்பு நிமித்தமாகவும் வடவள்ளியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்
சில மணி நேரம் நிலங்கள் சட்டங்கள் அரசியல் சமூகம் என்று உரையாடல் போயிற்று! இணைந்து செயல்பட முடிவெடுத்து இருக்கறோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836/9962265834

Thursday, 18 March 2021

தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது.

 தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது.


தமிழ்நாட்டு நூலக துறை நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழகத்தின் நூலகத்திற்கு தேர்வு செய்து இருந்தது.அதனை மாவட்டம் தோறும் தபாலில் அனுப்ப வேண்டியது நம் பொறுப்பு! எனது குழுவினர் பார்சல் தயார் செய்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூரியர் போட்டு விட்டனர் அடுத்த வாரம் முதல் மாவட்ட நூலகங்களிலும் அதற்கடுத்த மாதங்களில் சிறு நூலகங்களில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாசிக்க கிடைக்கும். நூலகத்தில் தேடி தேடி புத்தகம் வாசித்த நான் நம் புத்தகமும் இப்பொழுது நூலகத்தில் இருக்க போகிறது. நினைத்தால் கி்க்காகதான் இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #nilam_ungal_ethirkalam #district #library #book #reading #realestate #land #problem #issue #author #writer #consulting

சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கி ஆதரவு அளித்த அன்பர்களுக்கு நன்றிகள் பல!!

  சென்னை புத்தக கண்காட்சியில்

புத்தகம் வாங்கி ஆதரவு அளித்த
அன்பர்களுக்கு நன்றிகள் பல!!


நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 பாகம் 2 இரண்டு புத்தகமும் கண்காட்சியில் சிறப்மாக விற்று இருக்கிறது.
அனைவரும் நான் சொல்லிருந்த அரங்கை தேடி போய் வாங்கி இருக்கிறார்கள்
புத்தக விற்பனையாளர்கள் நான் புத்தகத்தை விற்று தருமாறு கேட்ட பொழுது கூட நமது நிலம் உங்கள எதிர்காலம் புத்தகத்தை பற்றி பெரிய அபிப்ராயம் கொள்ள வில்லை
ஆனால் விற்பனையை பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினார்கள்!! அனைத்து பெருமைகளும் புத்தகங்கள் வாங்கிய வாசக நண்பர்களையே சேரும்!!
அன்பும் நன்றியும்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
 

நிலம் உங்கள் எதிர்காலம் இனி விஜயா பதிப்பகத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்!

  நிலம் உங்கள் எதிர்காலம் இனி விஜயா பதிப்பகத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்!

 

கொங்கு பகுதியில் அறிவுலகின் அட்சய பாத்திரம் விஜயா பதிப்பகம்! கடந்த ஒரு மாதத்தில் பேர் சொல்லும்படி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் விற்பனை ஆகிகொண்டு இருப்பது மகிழச்சியான ஒன்று.
எனக்கு கொங்கு பகுதி சமூக ஊடக நண்பர்களின் ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து கிடைப்பதை வரமாகவே கருதுகிறேன்.
 
கோவையில் களபணிக்காக சென்ற பொழுது கோவை டவுன் ஹால் இராஜ வீதியில் உள்ள
விஜயா பதிப்பகமும் சென்று ஒரு பார்வை பார்த்தேன்.மகிழ்ச்சியான தருணங்கள்!
புத்தக விற்பனையை பார்ப்பது.
 
இனி விஜயா பதிப்பகம் இராஜ வீதி -கோவை மட்டும் இல்லாமல்
 
மத்திய பேருந்து நிலையம்-காந்திபுரம்-கோவை
சிங்காநல்லூர் பேருந்து நிலையம்-கோவை
பழைய பேருந்து நிலையம்-பொள்ளாச்சி
பழைய பேருந்து நிலையம்-திருப்பூர்
மத்திய பேருந்து நிலையம் -ஈரோடு
புதிய பேருந்து நிலையம்-கரூர்
 
ஆகிய விஜயா பதிப்பக கிளைகளலும் கிடைக்கும்! வாசித்தவர்கள் பரிந்துரை செய்யவும்!
நேசிப்பவர்கள் ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்
 
இப்படிக்கு
 
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9962265834-9841665836
#nilam_ungal_ethirkalam #vijayapathippakam #land #realestae #agent #writer #consulting #trainer #author #kovai #pollachchi
#erode #Karur #book #problem #purchse

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் சேலத்தில் அறிமுகம்!!!

 நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம்



சேலத்தில் அறிமுகம்!!!
07.03.2021 அன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரெண்ட்ஸ் மகாலில் வெளிப்படைதன்மைக்கான விழிப்புணர்வு இயக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றியும் விளக்கவுரை செய்ய மதுரை ஹக்கீம் அண்ணன் அவர்களையும் நிலத்தின் மீது இருக்க வேண்டிய விழிப்புணர்வை நானும் இரண்டு இரண்டு மணிநேரம் வகுப்பு
எடுத்தோம்.இதற்கு இடையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை அங்கு திரளாக இருந்த மக்களிடம் அறிமுகம் செய்து மேடையிலே பதினைந்திற்கும் பணம் செலுத்தி புத்தகத்தை பெற்று கொண்டனர்
சிறப்பாக ஒருங்கிணைத்த சேலம் காமராஜ் அவர்களுக்கு பாராட்டுகளும் அன்பும் நன்றியும்

Thursday, 11 March 2021

சொத்து தேடுவதே தலைவலி!

  சொத்து தேடுவதே தலைவலி!



நாலு காசு சம்பாதித்துவிட்டாயிற்று! எங்காவது மனையோ நிலமோ வாங்கி போடலாம். அல்லது குடியிருக்க வீடு வாங்கலாம் என்று களத்திற்கு வந்து விசாரித்தால் தான் நிலவரமே தெரிகிறது.
இடம்பிடித்தால் ஆவணம் சரியில்லை ஆவணம் சரி இருந்தால் இடம் பிடிக்கவில்லை! ஏதோ சின்ன சின்ன பிரச்சனைகள் ஆவணத்தில் என்றால் சரி செய்து கொள்ளலாம்.
உரிமையே இல்லாதவர்கள் போட்ட பத்திரங்களை கொண்டு வந்து விற்கிறார்கள்! ஆள் மாறாட்டம் இடம் மாற்றம்ஆவண மாற்றம் என்று பார்த்தாலே நாக்கு தள்ளுது.
சைட்டுகள் மனைகள் நிலங்கள் பார்த்து பார்த்தே ஆன செலவு லீகல் பார்க்க வழக்கறிஞருக்கு ஆன செலவு நிலதரகருக்கு ஆன செலவு வசந்த பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்த செலவு!விற்பவருடன் பேரம் பேச சிட்டிங் செலவு என்று டயர்டாகிவிட்டவர்கள்
இந்த தலைவலி இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி? என்ற வகுப்பிற்கு வாருங்கள் !உங்களுக்கு தேவையான பாடங்கள், செக் லிஸ்ட்கள், பயிற்சிகள் என்று ஒரு நாளிலேயே சொல்லி கொடுத்துவிடுகுறேன். பயிற்சிக்கு வந்தால் உங்களுக்கு யானை பலம் வந்துவிடும் சொத்து வாங்க! அதனைபற்றி முடிவு எடுக்க
எனவே கட்டாயம் மாதந்தோறும் நடக்கும் இந்த பயிற்சில் பங்கு பெறுங்கள்.
சொத்துக்கள் சேரட்டும் ! ஐஸ்வர்யம பெருகட்டும்
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்.
அடுத்த பயிற்சி:
தலைவலி இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி?
ஒரு நாள் பயிற்சி முகாம்
பயிற்சியாளர்:
நிலம் உங்கள் எதிர்காலம் நூலின் ஆசிரியர்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்-தொழில்முனைவர்
பேசபடும் தலைப்புகள்
தேதி
பயிற்சி நாள்: 10.04.2021 சனி
காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை
இடம் :ஹோட்டல் வெஸ்டின் பார்க்-எண்39,ரெட்கிராஸ் ரோடு எக்மோர் சென்னை-8
பயிற்சி கட்டணம்:ரூ 3000மட்டும்
(மதிய உணவு,இருவேளை தேனீர்,பேப்பர் பேனா உட்பட)
முன்பதிவுக்கு :9841665836,9841665837,9962265834
பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI,
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
Gpay Number: 9962265834
வருகின்ற மார்ச் 24 தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு பயிற்சியாளரின் 1100 பக்கங்கள் உள்ள best seller புத்தகமான நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 அன்பளிப்பாக வழங்கபடும்
(கண்டிப்பாக 24.03.2021 வரை மட்டுமே இந்த சலுகை)
பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி
தமிழகத்தின் முதல் ரியல் எஸ்டேட் கல்வி நிறுவனம்

நிலம் உங்கள் எதிர்காலம் அடிதட்டு மக்களை நோக்கி பயணிக்கிறது!!

நிலம் உங்கள் எதிர்காலம் அடிதட்டு மக்களை நோக்கி பயணிக்கிறது!!


1802 க்கு முன்பு யாருக்குமே நிலத்தின் மீது நிரந்தர உரிமையும் வாரிசுரிமையும் இல்லை!
செட்டில்மெண்டு 1860 களிலும் 1900 களிலும் 1960 களிலும் நடந்த பொழுதெல்லாம் அடிதட்டு மக்களுக்கு நில உரிமை இறங்காமல் இருந்து விட்டது.
அதன்பிறகு வேகமாக நில உரிமை இறங்க ஆரம்பித்து விட்டன! ஆனால் கல்வியும் நிலத்தை பற்றிய அறிவும் குறைவாக இருந்ததால் நிலங்களை கை நழுவ விட்டுவிட்டனர். இனி வருங்காலங்களில் நிலங்கள் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.
நிலத்தை பற்றி தெரிந்து கொள்ள திருச்சி மணப்பாறை அருகில் இருந்து ஒரு சகோதரி நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தூது அஞ்சல் மூலம் பெற்று எனக்கு அதன் படமும் அனுப்பி இருந்தார்கள் சகோதரிக்கு அன்பும் நன்றியும்!!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...