Thursday, 3 May 2018

மாநில பதிவுதுறை ஐ.ஜி.க்கு என் நன்றிகள்!

இடத்தின் மதிப்பிற்கு ஏற்றார் போல் வழிகாட்டி மதிப்பை
(Customized Guideline Value )
தமிழகத்தில் நிர்ணயிக்க வேண்டும். என்ற என் ஆலோசனைகளை பதிவுதுறை ஐ.ஜி க்கு மனுவாக அனுப்பி இருந்தேன்.அதனை பரிசீலனை செய்ய பட்டதாகவும் வழிகாட்டி மதிப்பை சீர்திருத்தும்போது என் ஆலோசனைகளை கருத்தில் கொள்வதாகவும் பதில் வந்து இருக்கிறது.
மாநில பதிவுதுறை ஐ.ஜி.க்கு என் நன்றிகள்!

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...