“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வகுப்பை பற்றிய மதிப்புமிக்க கருத்துக்கள் பகிரப்பட்ட தருணம்!
அவர்களின் feedback எங்களுக்கு தொடர்ந்து சிறந்த பயிற்சிகளை வழங்கும் உந்துதலாக உள்ளது. 📊✨”
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#yercaud #training #documentwriter #feedback #thanks
No comments:
Post a Comment