Monday, 21 April 2025

பௌத்த செயற்பாட்டாளர் பேராசிரியர் சாக்கிய சக்தி சவீதா சட்டக்கல்லூரி பேராசிரியர் வேழ வேந்தன் ஆகிய இருவருடன்!!

 


 பௌத்த செயற்பாட்டாளர் பேராசிரியர் சாக்கிய சக்தி சவீதா சட்டக்கல்லூரி பேராசிரியர் வேழ வேந்தன் ஆகிய இருவருடன் பஞ்சம நில ஆவணங்கள் உள்ளடக்கி புத்தகம் உருவாக்குவதற்கு செயல்திட்டம் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை மூலமாக  தமிழக முழுவதும் கொண்டு செல்வதற்கு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Buddhist #activist #Professor #Law_college

No comments:

Post a Comment