தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராகி இருக்கும் டெல்டா பகுதியின் கதாநாயகன் கோவி.செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்!!
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com
சென்னையில் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் அகடமி பட்டமளிப்பு விழாவில் எனது நண்பர் பட்டம் பெற்றதை பார்க்க சென்று இருந்தேன். அப்பொழுது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை அவருக்கு வழங்கிய தருணம்!!
சென்னிமலை வேளாள தம்பிரான் சுவாமிகள் நூறாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். சென்னிமலை, பழனி உட்பட இந்த மாட்டு வண்டியில் பயணம் செய்து நிறைய நிலங்களை ஆன்மீக சேவைளுக்கு வாங்கி மடங்களை நிறுவியிருக்கிறார், தந்தை பெரியாரை (ஆத்திகராக இருந்த பொழுது) ஒரு அறங்காவலராக போட்டு சென்னிமலையில் சொத்துகளை உருவாக்கி டிரஸ்டு போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை ஆவலுடன் தேடி கொண்டு இருக்கிறேன்.
கோவை - செட்டிபாளையம் அருகே ஒரு கிராமத்தில் பாதை இல்லாத 7 ஏக்கர் காட்டுக்கு அயன் பட்டா வாங்க மகன்களை விட்டு விட்டு தன்னந்தனியாக அனுபோகம் காட்ட வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அன்பான தாயார். இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்!
திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில சீர்திருத்ததுறை ஆவணங்கள் சம்மந்தமாக தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் ஆவணங்கள் நேரடியாக ஆய்வு செய்த தருணம்!!
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களின் முன்னிலையில் பாண்டிச்சேரி மாநில பிளாட் புரோமோட்டர்ஸ் தலைவர் தங்கமணிமாறன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வழங்கிய தருணம்!!
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களின் முன்னிலையில் பாண்டிச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வழங்கிய தருணம்!!
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களின் முன்னிலையில் பாண்டிசேரி ஓம் சக்தி ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் Ex .MLA ஓம்சக்தி சேகர் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வழங்கிய தருணம்!!
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புதுச்சேரி மாநில ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் ஹென்றி அவர்களின் முன்னிலையில் பாண்டிச்சேரி மாநில இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் Er.S. சிவகாந்தன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வழங்கிய தருணம்!!