Monday, 10 June 2024

தமிழ் வளர்க்கும் கல்விச்சாலை கதிரவன் அய்யா அவர்களுடன்.-சிவகங்கை

  தமிழ் வளர்க்கும் கல்விச்சாலை கதிரவன் அய்யா அவர்களுடன்.


சிவகங்கையில் ரியல் எஸ்டேட் களப்பணி சம்மந்தமாக பயணித்த பொழுது ஒரு உணவு விடுதியில் ஏதேட்சையாக சந்திப்பு  நடந்தது. என்னுடைய தமிழாசிரியர் இராஜு அவர்கள் தமிழோடு உலக அறிவையும் ஊட்டினார். அவர் மீது மாறாத அன்பும், பற்றும் இன்று வரை இருக்கிறது. மாணவர்களின் சமூக பொறுப்பு வளர்வதற்கு தமிழாசிரியர் பங்கு இன்றியமையாதது. அதுபோல் இன்றைய சமூக ஊடகங்களில் தமிழாசிரியர் கதிரவன் அய்யா அவர்கள் எழுத்து பிழைகளையும் கொச்சை தமிழையும் இலக்கண பிழைளையும் சுட்டிக்காட்டி காணொளி பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார். அன்னாரை   எதிர்பாராத விதமாக சந்திக்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, அவருக்கு என்னுடைய. ரியல் எஸ்டேட் அகராதி புத்தகத்தை அளித்தேன்! இந்த புத்தகத்தை விமர்சிக்கும்படியும் கேட்டுகொண்டேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளார், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#kalvisaalai #kalvisaalaikathiravan #Sivagangai #Tamil_teacher #தமிழாசிரியர்

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...