Saturday, 22 June 2024

பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை!

  பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை!


சீர்காழி அருகே குடும்பத்திற்குள் பாகபிரிவினை செய்வதற்கு நிலம் அளந்து  பங்கு பிரித்து சர்வே செய்ய வேண்டும். பேச்சு வார்த்தை முடித்து புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் விருந்து சாப்பிட்டு சர்வே ஆரம்பித்து விட்டோம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Sirkazhi #Land #subdivision #measured #divided #survey #surveyed #surveyland #surveying #surveys #partition #Puthur #Puthurjayaramanhotel

Tuesday, 18 June 2024

கைரேகை பதிவேடு களஆய்வு-2J-திருவாரூர் நீடாமங்கலம்

 திருவாரூர் நீடாமங்கலம் சார்பதிவகத்தில் மோசடி பத்திரம் கண்டுபிடிக்க தகவல் பெறும் உரிமை சட்டம் -2005 பிரிவு 2J யின் கைரேகை பதிவேடுகளை கள ஆய்வு செய்து ஆவணங்களை குறிப்பெடுத்துவிட்டு வந்தோம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjohtipandian.com

#Thiruvarur #Needamangalam #2j #rti #RTI #deed #Fraudulent_deed #subrigisteroffice #Fingerprint #records #Field_study

சீர்காழி புதிய நூலகத்தின் நூலகர்

 சீர்காழி நகரில் தபால் நிலையம் பின்புறம் ஒரு கோடி செலவில் புதியதாக நூலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. அந்த நூலகத்தின் நல்நூலகர் வெங்கடேசன் அண்ணன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட நூலகராக இருக்கும் பொழுதே நல்ல அன்பும் மரியாதையும் என்மீது வைத்து இருப்பவர். அவர் திருவண்ணாமலை மாவட்ட நூலகத்தை திறம்பட நிர்வகித்து நிறைய மாணவர்களுக்கு பயன்படும் வண்ணம் உழைத்து வந்தவர். தற்பொழுது சீர்காழி புதிய நூலகத்திற்கு நூலகராகி பணியேற்று இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து நூலகத்திற்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்த மகிழ்வான தருணம். உடன் சீர்காழி வாசகர் செம்மலர் வீரசேனன் அவர்கள்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#library #new #Sirkazhi #librarian #good_librarian #Venkatesan #love #respect #Tiruvannamalai #joyous_moment #gift #nilamungalethirgalam #book #tamilbook

வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள்

 காவேரியின் வெள்ளப் பெருக்கை கொள்கலனாக ஏற்றுக்கொள்ளும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சீர்காழிக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பச்சை பசேல் கிராமத்தில் நில அளவை செய்ய போகும் தருணத்தில் வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள் மனதை கவர்ந்த தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Cauvery #River #Sirkazhi #cotton #cottonwoods #burst #landsurvey #survey #village #paranjothipandian #fieldwork #writer #author #entrapreners

Sunday, 16 June 2024

VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்

 VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு திருவள்ளூர் மோகன், கிருஷ்ணகிரி மணிவாசகம் அண்ணன் ஆகியோருடன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#honored #vit #VIT #vishwanathan #thiruvallur #mohan #kirishnagiri #Manivasakam

அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்த தருணம்

 விடுதலை சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல் திருமாவளவன் நெருக்கடியில் இரண்டு நிமிட சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .நிலம் உங்கள் எதிர்கால புத்தகம் கொடுத்தேன். நடந்துகொண்டு இருக்கின்ற பதிவுதுறை வழிகாட்டி மதிப்பு வரைவுபற்றி சொன்னேன். அவசரகதியிலும் கேட்டு கொண்டார்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Viduthalai_Chiruthaigal_Katchi #vkc #leader #Founder #Chairperson #Thol.Thirumavalavan #thirumavalavan #meet #gifted #nilamungalethirgalam #book #tamilbook #guidelandvalue

புதுவை தமிழ்சங்க தலைவர் அவர்களுக்கு தமிழியக்க மேடையில் நான் சிறப்பு செய்த மகிழ்வான தருணம்.

 தஞ்சை தமிழ் பல்கலை கழக மேனாள் வேந்தருக்கும் புதுவை தமிழ்சங்க தலைவர் அவர்களுக்கு தமிழியக்க மேடையில் நான் சிறப்பு செய்த மகிழ்வான தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#tanjavur #tanjai #tanjavur #university #tamiliyakkam #Vender #happy_moment #special #appearance

அன்பு அண்ணன் நெல்லை கோகுல் நரேந்திரன் நேரடி சந்திப்பு

 அன்பு அண்ணன் நெல்லை கோகுல் நரேந்திரன் நேரடியாக வந்து அன்பு பாராட்டிய தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#momentoflove #nellai #gokulnarentran #paranjothipandian #writer #authour #entrepreneur

Monday, 10 June 2024

தமிழ் வளர்க்கும் கல்விச்சாலை கதிரவன் அய்யா அவர்களுடன்.-சிவகங்கை

  தமிழ் வளர்க்கும் கல்விச்சாலை கதிரவன் அய்யா அவர்களுடன்.


சிவகங்கையில் ரியல் எஸ்டேட் களப்பணி சம்மந்தமாக பயணித்த பொழுது ஒரு உணவு விடுதியில் ஏதேட்சையாக சந்திப்பு  நடந்தது. என்னுடைய தமிழாசிரியர் இராஜு அவர்கள் தமிழோடு உலக அறிவையும் ஊட்டினார். அவர் மீது மாறாத அன்பும், பற்றும் இன்று வரை இருக்கிறது. மாணவர்களின் சமூக பொறுப்பு வளர்வதற்கு தமிழாசிரியர் பங்கு இன்றியமையாதது. அதுபோல் இன்றைய சமூக ஊடகங்களில் தமிழாசிரியர் கதிரவன் அய்யா அவர்கள் எழுத்து பிழைகளையும் கொச்சை தமிழையும் இலக்கண பிழைளையும் சுட்டிக்காட்டி காணொளி பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார். அன்னாரை   எதிர்பாராத விதமாக சந்திக்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, அவருக்கு என்னுடைய. ரியல் எஸ்டேட் அகராதி புத்தகத்தை அளித்தேன்! இந்த புத்தகத்தை விமர்சிக்கும்படியும் கேட்டுகொண்டேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளார், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#kalvisaalai #kalvisaalaikathiravan #Sivagangai #Tamil_teacher #தமிழாசிரியர்

நாகர்கோவில் - தகவல் பெறும் உரிமைச்சட்ட இலவச பயிலரங்கம்- பொது ஜனங்கள் சட்ட ஆர்வலராக மாருங்கள்.

 சாதாரண பொது ஜனங்கள் நில அபகரிப்பாளர்களின் இரை!அதனால் சாதாரண பொது ஜனங்கள் சட்ட ஆர்வலராக மாருங்கள்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#nagarkovil #training #workshop #rti #RTI #Right_to_Information_Act #legalclass  #legalawareness #land #land _grabbers #grabbers #Common_people #legal_activists

நாகர்கோவில் - தகவல் பெறும் உரிமைச்சட்ட இலவச பயிலரங்கம்- நிலம் பற்றிய அறிவு!

  நிலம் பற்றிய அறிவு! 


சொத்தை அழிவிலிருந்து காக்கும் கருவி ஆகும்.


பகை கொண்டவர்கள் யாரும் உள்ளே வந்து சொத்தை அழிக்கவிட முடியாத அரண்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#nagarkovil #training #workshop #rti #RTI #Right_to_Information_Act #legalclass  #legalawareness #Knowledgeoftheland #property #tool #protect_property #destruction

நாகர்கோவில் - தகவல் பெறும் உரிமைச்சட்ட இலவச பயிலரங்கம் - மரியாதை செய்தபொழுது

 நாகர்கோவிலில் நடந்த ஆர்டிஐ பயிற்சியில் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாடம் நடத்திய எனக்கும் ஹக்கீம்-அண்ணனுக்கும் மரியாதை செய்தபொழுது எடுத்த படங்கள்.






இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#nagarkovil #training #workshop #rti #RTI #Right_to_Information_Act #legalclass #rtibooktamil  #legalawareness #honour

நாகர்கோவில் - தகவல் பெறும் உரிமைச்சட்ட இலவச பயிலரங்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த தகவல் பெறும் உரிமை சட்டம்-2005 இன் பயிற்சி பாசறையில் பங்கு பெற்றவர்ளுடன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#nagarkovil #training #workshop #Right_to_Information_Act #legalclass #rtibooktamil  #legalawareness #participants

Friday, 7 June 2024

2J-ஆரணி-கண்ணமங்கலம் சார்பதிவகம்

 ஆரணி-கண்ணமங்கலம் சார்பதிவகத்தில் தகவல் பெறும் உரிமை சட்டம்-2005இன் பிரிவு 2J யின்கீழ் மோசடி பத்திரம் சிக்கல் சம்மந்தமாக நேரடி ஆதாரங்களை திரட்ட நேரடியாக ஆவணங்களை பரிசீலனை செய்த தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Arani #Kannamangalam #Registrar_office #2J #Right_to_Information_Act #2005 #documents #gather #idence #deed #issue

வழிகாட்டி மதிப்பு விழிப்புணர்வு பரப்புரை பயணம்!

  வழிகாட்டி மதிப்பு விழிப்புணர்வு பரப்புரை பயணம்!


தருமபுரி -அரூர் சார்பதிவகத்தில் மார்கெட் மதிப்பு வழிகாட்டி வரைவு எப்பொழுது வைப்பீர்கள் என்று நேரடியாக சென்று கள விசாரணை செய்தோம்.அடுத்த வாரம் நாளிதழ்களில் அறிவிப்பு வரும் அப்பொழுது ஆன்லைனில் பாருங்கள் என்று சார்பதிவாளர் சொல்லி இருக்கிறார்.எனவே கவனமுடன் வரைவை பாருங்கள் அன்பானர்களே!




இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Dharampuri #Arur #Guide_value #awareness #campaign #trip #registrar #published #newspapers

Thursday, 6 June 2024

இரவில் டிடிசிபி பதிவேற்றம்.

  மனை வரன்முறைபடுத்தலுக்காக டிடிசிபிக்கு ஆவணங்களை வரைபடங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணி மிக பொறுமையும் கவனத்துடன் செய்ய வேண்டிய செய்கையாகும்.. கடந்த மூன்று நாட்களாக பகலில் தூங்கிவிட்டு இரவில் விடிய விடிய நம்ம என்ஜினியருடன் உட்கார்ந்து பணி செய்வது ஒரு சிரத்தையுடன் கூடிய உழைப்பாகும். அதனை செய்து முடித்துகொண்டு இருக்கிறோம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#DTCP #upload #at_night #Online #uploading #documents #drawings #DTCP_for_land #delimitation #very_patient #painstaking #task #engineer

Wednesday, 5 June 2024

ஈரோட்டில் நிலசீர்திருத்த துறை நில சிக்கல் சம்மந்தமாக விவாதித்த தருணம்.

 ஈரோட்டில் நிலசீர்திருத்த துறை நில சிக்கல் சம்மந்தமாக விவாதிக்க வந்திருந்த நண்பர்களுடன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Erode #landreform #land #reform #department #landissue #issue #discussion #discuss

சாமானியர் வீட்டில் நிலசிக்கல் சம்பந்தமாக கலந்துரையாடல் - கண்ணமங்கலம்

கண்ணமங்லம் அருகே வடபாதி மங்கலம் கிராமத்தில் நிலசிக்கல் சம்மந்தமாக ஒரு சாமானியர் வீட்டில் கலந்துரையாடல் செய்த தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Kannamangalam #land_issue #discussion #Vadapathi_Mangalam #villag

உங்களின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் - திருவண்ணாமலை

 திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகில் ரவுண்டானா அருகில் எனது பின்னால் நிற்கும் தம்பி பைக்கில் எங்கோ சென்றிருந்தவர்.  நான் நடந்து போவதை பார்த்து திரும்பி வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிசெய்துகொண்டு இருக்கிறேன். உங்ளின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். குறிப்பாக இனாம் நிலங்கள் பற்றிய தெளிவே உங்களிடம் இருந்து கிடைத்தது. என்று நன்றி சொன்னார். நானும் மகிழ்ச்சி பாராட்டி போன் நம்பர் வாங்கிகொண்டேன். நிறைய சாமனியர்கள் ஆவணங்களை தேடி வருவார்கள் அவர்ளுக்கு உதவி செய்ய வேண்டிகொண்டேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Tiruvannamalai

வழக்கறிஞர் இப்ராஹிம் பாஷா - திருவண்ணாமலை

 திருவண்ணாமலையில் அண்ணன் வழக்கறிஞர் இப்ராஹிம் பாஷா அவர்களுக்கு எனது நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 4 வருவாய்துறை மானிய கோரிக்கை புத்தகத்தை வழங்கிய தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Tiruvannamalai #presented #thebook #nilamungalethirgalam #partfour #maniyakkorikkai #book #tamilbook #tamil #awyer #advocate #Ibrahimbatsha

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...