Tuesday, 13 June 2023

தினமும் தொடர்பில் இருந்தால் தான் மண்ணுக்கு உன்னை நியாபகம் இருக்கும்!

தினமும் தொடர்பில் இருந்தால் தான் மண்ணுக்கு உன்னை நியாபகம் இருக்கும்! இல்லை என்றால் தொடர்பில் இருப்பவனோடு ஒட்டிக்கொண்டு வேலி போட்டு கொள்ளும்! பிறகு நீ அல்லோலபடனும்! மெனக்கெடனும்! நேரம் செலவழிக்கனும் அப்பவும் கஷ்டம் தான்---- ஏன்னா மண்ணோட டிசைன் அப்படி. 


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #document #field #work #land #sales #land_buy #realestate_training #field_work #service #draft #நிலம் #வாங்க # விற்க # ஆலோசனை # ரியல்எஸ்டேட் #பயிற்சி # களபணி #சேவை #ஆவணவரைவு #வெற்றிகரமானமுகவர்ஆவதுஎப்படி

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...