Wednesday, 5 April 2023

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திதத்தேன்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திதத்தேன். அவரின் 1980 களின் போராட்ட அரசியலை பழனி பாபாவுடனான பயணத்தை  இன்றளவும் இரசிக்கிறேன். அவரின் 2000 ஆண்டுக்கு பிறகான அரசியலில் எனக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கிறது. அவர் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி என்ற புத்தகம் மூலம் அவரின் உணர்வை புரிந்துகொள்கிறேன். MBC மக்களை அரசியலாயும் அரசு வேலைவாய்ப்பிலும் நகர்த்தி விட்டதில் அய்யாவுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்பது மிகையாகாது. தனி மனிதனாக சாதித்து இருக்கிறார். அரசனை போல் இன்றும் மக்களை சந்திக்கிறார். இன்னும் தீர்க்க ஆயுளோடு அய்யா இருக்க வேண்டும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #பாட்டாளி_மக்கள்_கட்சி_தலைவர் #ramadoss #indian_politician #palani_baba #சுக்கா_மிளகா_சமூக_நீதி #புத்தகம் #pattali_makkal_katchi_thalaivar #mbc_makkal #எம்.பி.சி_மக்கள்

   

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...