நீலகிரி மாவட்ட நூலகத்தில் நிலம் உங்கள் எதிர்கால புத்தகத்தை பார்த்து எனக்கு போட்டோ அனுப்பியிருந்தார். அதனை பார்த்தவுடன் மனம் ஜில்லென்று இருந்தது. எனக்கு பழைய நினைவுகள் ஒடியது. மாணவ பருவத்தில் நான்காண்டுகள் சனி, ஞாயிறு இருநாளும் அந்த மாவட்ட நூலகமே கெதி என்று இருந்தேன். இன்று அதே நூலகத்தில் எனது புத்தகம் இருப்பதை பார்க்கும் பொழுது பெருமிதம் கொள்கிறேன்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
9841665836

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment