✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨
தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது.Monday, 26 December 2022
Wednesday, 21 December 2022
விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர்
விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர். அதன்பிறகு இரண்டு மணிநேரம் பித்தளை பாத்திரத்தில் படியும் அழுக்கை புளி போட்டு விளக்குவது போல் அவர்கள் மூளையை சட்டத்தைபோட்டு விளக்கி கழுவி இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
தூத்துகுடி -குளத்தூர் அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு
ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.
திருமங்கலத்தில் அய்யா அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துவிட்டசொத்துக்களை மீட்க தொடர் ஆவணபணிகளை செய்து வைத்து இருக்கிறார். ஆவண வேலைகளை பார்க்க பார்க்க ஆச்சர்யப்பட்டேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!
நானும் பிசினஸ் பார்ட்னரும் தேனியில் களபணிக்காக பயணிக்கும் பொழுது வழியில் வைகை அணை திறந்துவிடபட்டு அதன் அழகான நீரோட்டம் ஓடிகொண்டு இருந்தது. அதனை காரில் இருந்து இறங்கி மனதார ரசித்தோம். இந்த நீர்வளத்தை எப்படி விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் TataCoffee நிறுவனம் இயங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். எல்லா வளங்களும் பெறுநிறுவனங்களுக்கே!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,
எழுத்தாளர், தொழில்முனைவர்,
9841665836
புதிய குடியிருப்பு சங்கம் உதயம்!
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்து கொண்டு இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
வழக்கறிஞர் கண்ணதாசன் தி.மு.க பேச்சாளர் தொலைகாட்சி விவாதங்களில் அதிகம் தெரிந்த முகம் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில்
இன்று அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்வில்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
9841665836
Sunday, 18 December 2022
தற்பொழுது புதிய உதயம் !
குடியிருப்பு சங்கத்தில் நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் வரும்பொழுது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் பயிற்சி கொடுத்தலும் அவசியமாகிறது. அப்படி பல்வேறு குடியிருப்பு சங்ககளுடன் தொடர்ந்து களபணிஆற்றி கொண்டுள்ளேன். தற்பொழுது புதிய உதயம்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #newland #குடியிருப்புசங்கம்
#fieldwork
Monday, 12 December 2022
சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.
சூளகிரி தாலுகா!உத்தனபள்ளி அருகே நில சிக்கலுக்கான கள ஆய்வு !காலையிலே இயற்கை அன்னையை வியாபித்த அழகை இரசித்து இலயித்து நிற்கிறோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
9841665836
#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks
#fieldwork #soolagiri #uthanapalli
ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும்
ஒரு முட்டை பிரச்சினைக்காக நீதிமன்றம் போனால் கோழியையே கொடுக்க வேண்டி வரும் என்பது அய்யா செந்தமிழ் கிழார் பொன்மொழி அது போல நில மதிப்பைவிட அதிகம் செலவு செய்துவிட்டார்கள்! டிசி நில சிக்கலில் தம்பிக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு எதிராக வந்துவிட்டது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது தீர்ப்பு தான் கிடைக்கும் அதற்கேற்றார்போல் இந்த நிலசிக்கல் விளையாட்டை விளையாட வேண்டும் என்று புரிய வைக்கவே வெகுநேரம் ஆகிறது! கடைசியாய் கிளம்பும் போது பேர்என்ன என்று கேட்டேன். "மனுநீதி"என்று சொன்னார். பேரை கேட்டாலே எனக்கு மண்டை காயுது!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
9841665836
#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks
#fieldwork #senthamil kizhar #moto #land value # #justice #dc land #manu neethi
என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்
என்னய்யா செய்துகொண்டு இருக்கிறீர்கள் இவ்ளோபேர் இருந்தும் 10 ஆண்டுகளாக நிலசிக்கலை இழுத்து கொண்டு இருக்கிறீர்கள்.ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி பெருமாளை பேயாக்கி வைத்து இருக்கிறீர்கள்.அரசு எந்திரத்தில் ஒரு வேலை என்றால் அதனை தொடர்ந்து காய் நகர்த்த வேண்டும்.அடுப்பில் சோறை பொங்கினால் தொடர்ந்து நெருப்பு கொடுக்க வேண்டும்.5நிமிடம் நெருப்பு கொடுத்துவிட்டு 2மணி நேரம் அணைச்சிவிட்டு வேறு வேலை பார்த்துவிட்டு மீண்டும் வந்து 5நிமிடம் நெருப்பு கொடுத்தா மீண்டும் அணைச்சிவிட்டு இப்படியேதொடர்ந்தா சோறே வேகாது. அதுபோலதான் நிலசிக்கலும் நில சிக்கலுக்கு தொடர்ந்து சீரான இடைவெளியில் காய் நகர்த்தல் இருக்க வேண்டும்.
இப்படிக்குசா.மு.பரஞ்சோதி
பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
9841665836
#paranjothi_pandian #author #writer #trainer #consulting #people #fieldwork
Saturday, 10 December 2022
திரு.விஜயகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!
திரு.விஜயகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்!நடுத்தர மக்களின் நாடியை புரிந்து இருக்கிறார்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர், ரியல் எஸ்டேட் பயிற்சியாளர்
9442085648
#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #temble #land # #market value #rent #charity #department
ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...
-
இனி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 மற்றும் பாகம் 2 இப்பொழுது நூல் உலகம் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்ச...
-
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்...
-
திருத்தணி பேருந்து நிலையத்தில் சாமானியர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மாநாடு விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய...

.jpg)


.jpg)
.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)



.jpg)

.jpg)
.jpg)