Friday, 29 October 2021

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!

 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!

நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது!

 

கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம்.

 

 

மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம்

நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும்

நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு
மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில்

 

 

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர் தொழில்முனைவர்

9841665836 / 9962265834

 

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...