Tuesday, 1 June 2021

 நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!

  நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!



மருத்துவர் விவேக் திருநெல்வேலியை சேர்ந்தவர். எங்களது தவணைமுறை மனைபிரிவு திட்டங்களில் நம்பிக்கையான வாடிக்கையாளர். பஞ்சாயத்து அங்கீகாரம் நிறுத்தபட்டவுடன் மனைபிரிவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது அநியாய தாமதம் செய்து வருகிறோம் அதனால் அதிருப்தியாய் இருந்தார். நெல்லை களபணி பொழுது சந்தித்து நிலைமையை விளக்கி சைட் விசிட் கூட்டி சென்றேன். இதுகாறும் நம்பிக்கையுடன் பொறுத்து இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...