Wednesday, 26 May 2021

 ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!!

  ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!!



போன வருடம் ஸ்பென்சர் பிளாசாவில் அலுவலகம் எடுத்து ஒரு வாரம் தொடர்ந்து அலுவலகம் சென்று இருப்பேன். கொரானா அலை 1 வந்து விட்டது. முதன் முதலில் mall கள் தான் மூடபட்டது. அப்படியே தள்ளாடி தாள்ளாடி அலுவலகம் நடத்தி வந்த வேளையில் மீண்டும் கொரானா அலை 2வந்து mall கள் மூடபட்டு விட்டது. இப்படியே போன என்னுடைய தொழில் வீணாகி விடும் என்று கருதி வேளச்சேரி ஹவுசிங் போர்டில் ஒரு அலுவலகம் போட்டு இருக்கிறேன். ஸ்பென்சர் பிளாசாவால் சில இலட்சம் நஷ்டம்!
தடைகள் பல தொழில் முனைவர் பயணத்தில் ஸ்பென்சர் பிளாசா அலுவலகம் எனக்கு ஒரு favorite failure ,விரைவில் மதுராந்தகம் அலுவலகத்தையும் பாண்டிசேரி கொண்டு செல்ல விருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்மோனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...