Saturday, 2 January 2021

நான் பால்புட்டி பசங்க ண்ணா!!

  நான் பால்புட்டி பசங்க ண்ணா!!


கடந்த 15 நாட்களாக இருபதிற்கும் மேற்பட்டோர் நான் தங்கியிருந்த கொளத்தூர் விடுதியில் வந்து நிலம் சம்மந்தமாக சந்தித்து பேசிவிட்டு சென்றனர். அதில் இந்த தம்பி மட்டும் மறக்க முடியவில்லை!! வந்து என்னை சந்திக்கும்பொழுதே அண்ணே நீங்க வீடுயோவில் சொல்லி இருந்தீங்களே பால்புட்டி பசங்க என்று அதில் ஒருவன் நான் என்றார். அப்படியே வளர்ந்திட்டோம் ! இப்பொழுதுதான் self learn செய்யுறேன் என்று சொன்னார். எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி !! நான் யூடியூபில் பால்புட்டி பசங்க என்று வேண்டுமென்றே பயன்படுத்தினேன். அதுபோன்ற வார்த்தைகள் கேட்பவர்களின் ஆழ்மனதில் தைத்து விடும்.அதன் பிறகு தான் transformation நடக்கும். அப்படி நமது பேச்சால் மாற்றம் நடந்த ஒரு தம்பியை சந்தித்து இருக்கிறேன். அவர் மேல் இருக்கும்அன்பு கருதி அவரின் முகத்தை நானே மறைத்து உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in
#realestateinvestors #realestateconsultancy #realestateservices #paranjothipandian #plots #land #landsale #books #patta #chitta

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...