திரு.பூபதி
ராஜ் அவர்கள் வாடிக்கையாளர் மனைபிரிவு ஒப்படைப்பதில் ஆகின்ற தாமதங்கள்
ரியல் எஸ்டேட் தொழில் சவால்கள் வியாபார மந்த நிலைகள் பற்றி தொடர் நான்கு
மணி நேர உரையாடல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கண்டிப்பாக எனக்கு
துணைஇருப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்.உணரச்சி பூர்வமான கலந்துரையாடல்
!!நன்றி உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும்.
#entrepreneur #realestate #EMI #MonthlyInstallmentPlot #Realestate_consultant #Realestate_analyst #plotpromoters #builders #land_Identification #Land-acquisitionissues #landvaluation
#land_registration
இப்படிக்கு
கணபதி
பிராப்தம் ரியல்டார்ஸ்
பொது மேளாலர்
83444 89333.

No comments:
Post a Comment