Thursday, 2 May 2019

5S சான்றிதழும் ரன்னர்அப் அவார்டும் – பிராப்தம் குழு

 



                      கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது தெனகாசி அலுவலகத்தில் 5S தரத்தை நடைமுறை படுத்த நமது தென்காசி அலுவலக குழுவினர்கள் அசராது உழைத்து 5S ன் நடைமுறைகளை அமுல் படுத்தி அதற்கு தினமும் நேரம் கொடுத்து அதற்கென்று கொஞ்சம் மெனக்கெட்டு 5S வேலைகளை செய்தனர். இந்த 5S னால் நிறைய செலவுகள் மிச்சம். நிறைய நேரம் மிச்சம், நிறைய இடம் மிச்சம்.காணாமல் போன பொருட்கள் பல கிடைத்து இருக்கின்றன.இந்த 5S தரத்தை தென்காசி டீம் கொஞ்சம் கொஞ்சமாக

மதுராந்தகம்,கோயமுத்தூர,சென்னை,மும்பை கிளைகளில் மற்றவர்களுக்கு வீடியோ கால மூலம் பயிற்றுவித்து 5S தரத்தை நடைமுறை படுத்தும் வேலையை நமது தென்காசி குழுவினர் சிறப்புற செய்கின்றனர்.இதோ இன்று திருமதி.மீனாட்சி தலைமையில் திருமதி.வள்ளிமயில்,திருமதி.விஜயலட்சுமி,செல்வி.கங்கா,செல்வி.இரம்யா என அனைவரும் 5S சான்றிதழும் ரன்னர்அப் அவார்டும் பெற்றுள்ளார்கள்.அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.இவர்களை வழி நடத்திய திரு&திருமதி முருகானந்தம் அவர்களுக்கும் நன்றிகள்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
8110872672


No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...