Thursday, 7 June 2018

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்……

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்..RERA சட்டம் மூலம் கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்கள் விதிகள் தமிழ்நாட்டு Rera வின் பதிவுகள் முரண்பட்டு நிற்பதாலும்,ரியல் எஸ்டேட்டுக்கும் GST வரபோவதால் மகாராஷ்டிரா கர்நாகா ஸ்டேட் GST கள் அதிக நிர்வாக சிக்கலை ஏற்படுத்துவதாலும் சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை என நான்கு அலுவலகங்களும் சிலமாதங்களில் படிப்படியாக மூடப்படும்.
தென்காசி,மதுராந்தகம், அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும்..
பில்லிங் அனைத்தும் ஆன்லைனிலே வாடிக்கையாளர்களே போடுவது போல நடைமுறைபடுத்தபட்டுள்ளது.
ஆன்லைன் பழக்கத்திற்கு வராதவர்கள் நேரடியாகவோ தபால் மூலமோ இரசீதுகளை பெறலாம்.
மேற்படி நடடிக்கையினால் எந்தவித சேவை குறைபாடும்
ஏற்படாது.
வலிமையான கஸ்டம்ர் கேர். 100%ஆன் பிரசன்ஸ் இருக்கிற நிவாகம்.மார்கெட்ங் டீம் எப்போழுதும் களத்திலேயயே இருப்பதால் எந்தவித தொய்வும் எங்கள் வேலையிலும் ஏற்படாது என முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
பிராப்தம் ரியல்டரஸ்

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...