Wednesday, 26 February 2020

மாத தவணை மனை வாங்கும் சென்னை வாடிக்கையாளர் மதுராந்தகம் அலுவலகம் வந்திருந்து பாரவையிட்டனர்

மாத தவணை மனை வாங்கும் சென்னை வாடிக்கையாளர் மதுராந்தகம் அலுவலகம் வந்திருந்து பாரவையிட்டனர்
மாத்தவணை திட்டத்தின் மனை விற்பனை சீனியர் முகவரகள் கோவையை சேரந்த திரு.சோலைமலை,திரு.வெங்கடேஷ்,அவரகள் மதுரையில் சந்தித்து தற்போதைய தொழில் இன்னல்களை சிக்கலகளை பகிரந்து கொண்டனர்


மாத தவணை மனைகளுக்கான
பிஸினஸ் அக்ரிமெண்டுகள்
சிவகாசியில்
இன்று நடைபெற்றது


Spencer Plaza அமையவிருக்கும் அலுவலகத்தில் அடிப்படை பணிகளை நமது குழுவினர் செய்துமுடித்தனர்
சென்னை-நல்லி சில்க்ஸ் இல் பணிபுரியும் ஆழ்வார் அவரகள் 2010 களில் தவணைமுறையில் வாங்கிய மனையை jenisan பேரின்ப நகர் மனையை பாரக்க வந்தவரை சைட் காட்டி கூட்டி வந்தபொழுது..மனையை விற்று கொடுக்க சொன்னார் நம்ம ஆழ்வார், நான் எங்களுக்கு போதாத காலம் இது இப்போ விக்கனும் என்று வராதீங்க வாங்க வேண்டும்மானால் வாருங்கள் என்றேன்.மனிதர் சிரித்துகொண்டே கிளம்பிட
டார்


சென்னை வாடிக்கையாளர்கள் மதுராந்தகம் அலுவலகத்திற்கு பிராபதம் மேலாளரை சந்தித்தபொழுது
Image may contain: 1 person, sitting and indoor
மனைவாங்கும் வாடிக்கையாளருடன் பிராபதம் ரியல்டரஸ் கணபதி spencer mall இல்
மாத தவணை ரியல்எஸ்டேட் தொழிலுக்கு உகந்த இடம் கோவை நகரம் தொடரந்து வாடிக்கையாளரகளுக்கு நேரம்கொடுத்து அர்பணிப்புடன் பணியாற்றினால் பிஸினஸ் மறுமலர்ச்சி அடையும்
பொதுமேலாளர் கோவையில வாடிக்கையாளரகளுடன்
திருவள்ளூர் சரவணன் ஆர்வமான வளரும் தொழில்முனைவர் திருவள்ளூர் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் கர்த்தா!!கமரசியல் கிச்சன் கிளீன் செய்து தரும் சேவை தொழிலையும் செய்து வருகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனிசன் ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் மாத தவணைதிட்ட விற்பனையில் நான் தலைமை முகவராக இருந்த பொழுது எனக்கு உப முகவராக திருவள்ளூரில் 30 மனைகளை மாத தவணையில் பிடித்துகொடுத்து முப்பது பேருக்கும் தொடரந்து பணம் கட்ட வைத்து பத்திரம் முடித்து கொடுத்து அவரகளுக்கு பட்டா வாங்கி கொடுத்து ஆண்டுக்கு ஒரு முறை அவருடைய வாடிக்கையாளர் மனைகளை பார்வையிட்டு திருவள்ளூரில் இருந்து கிளம்பும
போதே பெயிண்ட் பிரஷ் எல்லாம் கொண்டு போய் எல்லா கல்லுக்கும் பெயிண்ட் அடித்து நம்பர் போடுவார்.விழுந்த கல்லை நிமிர்ந்தி வைப்பார்.திருநெல்வேலி முனைஞ்சபட்டி மனைபிரவில் இவர் டீமினுடைய 30 பிளாட்டுகள் தான் பளிச்சென்று இருக்கும்.
இடம் வாங்கி கொடுத்து வாங்கிய கமிசன் மாதந்தோறும் 50 ரூபாய் அதுவும் 2012 ஆண்டோடு முடிந்துவிட்டது நான் விற்றுகொடுத்த 1200 மனைகளுக்கு இன்று வரை என்னுடைய பணத்தை செலவு செய்து தொடரந்து பட்டா வாங்கி தருகின்ற வேலை மனைபிரவுகளை பாரவையிடுகின்ற வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.எனக்கு அடுத்து அதே போல தம்பி சரவணனும் செய்து கொண்டு இருக்கிறார்.விற்றோமா போனோமா என்று முகவரகள் இருக்கிற நேரத்தில் இது போன்ற வாங்கிய பணத்தை விட அதிக வால்யூ கொடுக்கும் தொழில்முறைவர்களால் தான் வியாபாரம் நிலைத்து நிற்கிறது.
பல பேருடன் தவணைதிட்டத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.ஒரு சிலர் யாருக்கு எல்லாம் மாத தவணையில் இடம் வாங்கி கொடுத்தோம் என்ற பெயர் பட்டியல் கூட வைத்து இருக்க மாட்டாரகள்.
ஒரு சிலர் கமிசன்தான் முடிந்து விட்டதே இதுக்கு மேல கஸ்டமர்க்கு சேவை கொடுக்க முடியாது என்று சொல்லுவாரகள்
ஒருசிலர் சோத்துக்கு வாழ்க்கைசெலவுக்கு வழி இல்லாத போது மாத தவணைதிட்டத்தில் முகவராகி சுறுசுறுப்பாக உழைத்து வசூல் செய்துவிட்டு மாதந்தோறும் கமிசன் பாரக்க ஆரம்பித்தவுடன் அவர்களை வைத்தே மாத சீட்டு ,வட்டிதொழில்,தீபாவளி பண்டு நோனி டானிக் விற்பனை நகை விற்பனை,டைம் ஷேர் விற்பனை,மூலிகைவிறபனை என பிஸினஸ் செய்து தான் பொருள் ஈட்ட மட்டும் வேலை செய்வார்கள்.மனைபிரிவு திட்டத்தில் சேரந்த வாடிக்கையாளருக்கு பத்திரம்போடனும் பட்டா வாங்கனும் பாதுகாத்து கொடுக்கனும
என்று சிந்தனையே இருக்காது.ஆனால் ரியல்எஸ்டேட் விசிட்டிங்காரடு இருக்கும் ரியல் எஸ்டேட் வாயிலே செய்து கொண்டு இருப்பாரகள.உடல் உழைப்பே கொடுக்காமல்
உடல் பெருத்து ஓடிஆடி அலையாமல் உட்காரந்து சாப்பிட்டு களபணி களநிலவரம் தெரியாமல் நாட்களை ஓட்டிகொண்டு இருக்கின்றனர்
அப்படி இருக்கின்ற மாத தவணைதிட்ட முகவரகள் மத்தியில் தம்பி மணிவைரம்
அதனால்தான் எப்போதும் 20 பேருக்கு வேலை கொடுக்கிறார்.பெரிய ஆளாய் தம்பி வரனும் உரைப்பால் உயரனும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர-ரியல்எஸ்டேட் ஆலோசகர்
9962265834
www.paranjothipandian.in
முருகம்பாக்கம் கிராமம் நில உரிமையாளரகளுடன் பிராபதம் பொது மேலாளர் சந்தித்தபொழுது
தம்பி திருவள்ளூர் சரவணன் ஆற்றல் மிக்க தொழில் முனைவர் நமது மதுராந்தகம் அலுவலகத்திற்கு வந்து பொதுமேலாளர் - திரு .கணபதியை சந்தித்த பொழுது
பிராப்தம் ரியல்டரஸ் பொது மேலாளர் திரு.கணபதி அவரகள் மற்றும் சிவகாசி சுந்தரமூரத்தி அண்ணன் இருவரும் நமது எரிச்சந்த்தம்-விருதுநகர் மாத தவணை மனைபிரிவில் கள ஆய்வுக்காக
மதுராந்தகம் அலுவலகம் அமைந்து இருக்கும் மதுராந்தகம் வெங்கடேசுவரா குடியிருப்பு சங்கம் பொங்கல் விழா போட்டியில் பிராப்தம் ரியல்டரஸ் பொது மேலாளர் திரு.கணபதி அவரகள்
மதுராந்தகம் முருகம்பாக்கம் கிராமத்தினருடனர பிராப்தம் ரியல்டரஸ் பொது மேலாளர் திரு.கணபதி அவரகள் நமது மதுராந்தகம் அலுவலகத்தில்
மும்பை அமர்நாத் ஐ சேர்ந்த வாடிக்கையாளர் வெங்கடேஷன் அவரகள் சென்னையில் பிராப்தம் பொது மேலாளர் திரு.கணபதி அவர்களை சந்தித்தபொழுது
கோயமுத்தூர் பிஸினஸின் தங்கம் கணபதி அவர்களும் கோயம்புத்தூர் பிஸினஸின் சிங்கம் இரவீந்திரன் அவர்களும் சவால்ஆன வேலையை கையில் எடுத்து நடத்துகின்றனர் எனக்கு நிச்சயம் healing ஆக கூடிய வேலை!! மனதார பாராட்டுகிறேன். இருவரையும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
திரு.கணபதி.பிராபதம் ரியல்டரஸ் பொது மேலாளர்,கோவை அலுவலகத்தில் திரு.வெங்கடேஷ் அவரகளை சந்தித்து கோவை மாவட்ட வியாரங்களை ஆலோசனை செய்த பொழுது
திரு.தனபாலன் சென்னை-நல்லி சிலக்ஸ் பணியாளர் 20010 களில் திருநெல்வேலி -சேரகுளம் ஜெனிசன் பேரின்ப நகரில் என் முகவர் டீமின் கீழ் மனை வாங்கி இருந்தார்.அந்த மனையை பாரவையிட வேண்டும் என்றதால் அழைத்து காட்டபட்டது

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...