செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள்.மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர்,ரியல் எஸ்டேட் வழிகாட்டி சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்..
அன்னாருக்கு
என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும்
வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப்
மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை
வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார
நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து
அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்
என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம்
பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன்
கேட்டு கொள்கிறோம்!😃😃)



